Wednesday, September 21, 2011

பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க

பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க *ஆன்லைன்னில் பலதரப்பட்ட வீடியோகளை பார்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE தளம் விளங்குகிறது . இங்குள்ள வீடியோகள் பலவற்றை இணைத்து கொள்வதற்கு சிறந்த தளமாக MY TUBE 60 என்ற தளம் விளங்குகின்றது; இந்த தளத்தின் உதவியுடன் மொத்தமாக 1 மணித்தியாலத்துக்கு மேற்படாத வகையில் வீடியோக்களை தொகுக்க முடியும்***** *அத்துடன் ஒவ்வொரு வீடியோ கட்சிகளையும் அதன் தொடக்க நேரம் முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடியும் அத்துடன் நீங்கள் இணைத்துக்கொண்ட வீடியோ களை பகிர்வதன் மூலம் மற்றவர்களும் பார்வையிட வசதியளிக்கிறது இந்த தளம்; இந்த தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும்

No comments:

Post a Comment