Sunday, September 11, 2011


உங்கள் கணினி ஆணா, பெண்ணா?












உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்...
படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும்.

படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்..

படி-3: அதனை computer_gender.vbs  என்ற பெயரில் சேமிக்கவும்.
படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்..

அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்... 
என் கணினி ஆம்பளை... :-(




No comments:

Post a Comment