JEEVAN
தமிழர்கள்!!! அகில உலக அப்பாடக்கர்ஸ் சங்கம், எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை...!
Monday, October 31, 2011
Wednesday, September 21, 2011
பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க
பல YOUTUBE வீடியோக்களை ஒன்று சேர்க்க
*ஆன்லைன்னில் பலதரப்பட்ட வீடியோகளை பார்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE தளம்
விளங்குகிறது . இங்குள்ள வீடியோகள் பலவற்றை இணைத்து கொள்வதற்கு சிறந்த தளமாக MY
TUBE 60 என்ற தளம் விளங்குகின்றது;
இந்த தளத்தின் உதவியுடன் மொத்தமாக 1 மணித்தியாலத்துக்கு மேற்படாத வகையில்
வீடியோக்களை தொகுக்க முடியும்*****
*அத்துடன் ஒவ்வொரு வீடியோ கட்சிகளையும் அதன் தொடக்க நேரம் முடிவு நேரம்
என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடியும்
அத்துடன் நீங்கள் இணைத்துக்கொண்ட வீடியோ களை பகிர்வதன் மூலம் மற்றவர்களும்
பார்வையிட வசதியளிக்கிறது இந்த தளம்;
இந்த தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும்
Sunday, September 18, 2011
.Google Gravit
1) Go to Google, and type 'Google Gravity'.
2) Click on the 1st result that appears i.e. Google Gravity
3) Wait 2 second. Something cool will happen!
4) Play with it for a while.
5) Then write any word in the Google search bar and press Enter.
6) Wait and see. Something even cooler will happen. ,
Monday, September 12, 2011
Meals Ready - Short Film - Malayalam - Nithuna Dinesh.flv
பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்க, நிறைகுறைகளை பின்னூட்டத்தில் தயங்காமல் சொல்லுங்கள்...
Sunday, September 11, 2011
மொபைலுக்கான பேஸ்புக் அப்ளிகேஷன்...
![]() |
N.JEEVAN |
மொபைலுக்கான பேஸ்புக் அப்ளிகேஷன்...
![]() |
N.JEEVAN. |
- இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாடலாம்
- இதன்மூலம் நீங்கள் உங்கள் செய்திகளை பார்க்கலாம்
- இதில் நீங்கள் உங்கள் நோட்டிஃபிகேஷன்களை பார்க்கலாம்
- மேலும் இதில் குழு அரட்டை, இடப்பகிர்தல் மற்றும் படங்களை இணைக்கும் வசதியும் உள்ளது.
- இதில் உள்ள மிக முக்கியமான வசதி நீங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் பேஸ்புக்கில் இல்லாத உங்கள் நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பலாம், எனவே நீங்கள் இதனை இலவச குறுந்தகவல் அனுப்பும் அப்ளிகேஷனாகவும் பயன்படுத்தலாம்.
இந்த அப்ளிகேஷனை உங்கள் கைப்பேசிக்கு தரவிறக்கம் செய்ய:
பேஸ்புக் ட்ரிக் உங்கள் நண்பர்களை வாய்பிளக்க வைக்க...
பேஸ்புக் ட்ரிக் உங்கள் நண்பர்களை வாய்பிளக்க வைக்க...
ஆனால் நாம் ஒருசில முகநூல் அப்ளிகேஷன்கள் மூலமாக இதே போன்ற ஸ்டேடஸ் மெசேஜ்களை பகிரலாம்...
![]() |
n.jeevan |
உதாரணத்திற்கு கீழேவரும் படத்தை பாருங்கள், என்னிடம் ஐஃபோன் இல்லை ஆனால் ஸ்டேடஸ் ஐஃபோனிலிருந்து...
இதேபோல நீங்கள் மற்ற வித்தியாசமான டிவைஸ்களிலிருந்து உங்கள் ஸ்டேடஸ் செய்தியினை போஸ்ட் செய்ய பின் வரும் அப்ளிகேஷன் லிங்குகளை க்ளிக் செய்திடவும்...
Update your Facebook Status via BlackBerry
Update your Facebook Status via BlackBerry Torch
Update your Facebook Status via BlackBerry PlayBook
Update your Facebook Status via iPhone
Update your Facebook Status via iPhone 4
Update your Facebook Status via iPhone 5
Update your Facebook Status via iPad
Update your Facebook Status via iPad 2
Update your Facebook Status via iPad 3
Update your Facebook Status via Android
Update your Facebook Status via Calculator.
இந்த சுட்டிகளை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் டிவைஸ்களிலிருந்து ஸ்டேடஸ் பகிரலாம், மத்தவங்களுக்கு நீங்களா சொல்ற வரைக்கும் இது பொய்னு தெரியாது... எப்புடி?
எந்த தளத்தையும் சுலபமாக ஹாக் செய்ய...!!!
நாம் அனைவருக்குமே மற்றவர்களிடம் நம் திறமையை காட்டவேண்டும் என்ற ஆசை இருக்கும், நாம் ஒரு இணையதளத்தை ஹாக் செய்து அதை மற்றவரிடம் காண்பித்தால் எப்படி இருக்கும்?அதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
உண்மையில் இது ஹாக்கிங் அல்ல ஒரு சிறிய ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி நாம் மற்றவரை வியப்பில் ஆழ்த்தப் போகிறோம், உதாரணத்திற்கு நான் பேஸ்புக்கை எடுத்துக் கொள்கிறேன்.
1) நீங்கள் பேஸ்புக் நுழைவுப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.
2)உங்கள் உலவியின்()அட்ரஸ் பாரில் உள்ளதை அழித்துவிட்டு பின்வரும் ஜாவாஸ்கிரிப்ட் கோடினை அங்கு பேஸ்ட் செய்து எண்டர் கொடுங்கள்.
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
3)இப்பொழுது அந்த வலைத்தளமானது உங்கள் உலவிக்குள் எடிட் செய்யும் மோடிற்கு மாற்றம் அடையும், நீங்கள் தளத்தை விருப்பம் போல் எடிட் செய்யலாம், மற்றவர்களை ஏமாற்றலாம்.
’desingmode’ என்பது உங்கள் உலவியில் எடிட் மோடுக்கு கொண்டுவருகிறது.
’void 0’ என்பது உங்கள் உலவி எந்த எரரையும் காட்டமால் இருக்க உதவுகிறது.
டிஸ்கி: இது உண்மையான ஹாக்கிங் என்று நம்பி வந்தவர்களுக்காக நிர்வாகம் பொறுப்பல்ல, சூடான தலைப்பு வைத்தால் நிறைய ஹிட்ஸ் வரும் என்ற மூத்த பதிவர்களின் ஆலோசனைப்படி இத்தலைப்பு சூட்டப்பட்டது.மற்றபடி எனக்கும் ஹாக்கிங் பத்தி ஒன்னுமே தெரியாது,உண்மையான ஹாக்கிங் பத்தி நீங்க எங்கயாச்சும் போஸ்ட் பாத்தா எனக்கும் லிங்க் கொடுங்க, நானும் படிச்சு தெரிஞ்சுகிட்டு போஸ்ட் எழுதுறேன்.
-இப்படிக்கு
நிர்வாகம்.
உங்கள் கணினி ஆணா, பெண்ணா?
படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும்.
படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").S
படி-3: அதனை computer_gender.vbs என்ற பெயரில் சேமிக்கவும்.
படி-4: இப்பொழுது நோட்பேடினை க்ளோஸ் செய்துவிட்டு சேவ் செய்த பைலினை ஓப்பன் செய்யவும்..
அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் பாலினம்...
என் கணினி ஆம்பளை... :-(
Sunday, August 28, 2011
Subscribe to:
Posts (Atom)